• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சூரியக் குடும்பத்தைப் போன்ற கிரகக் குடும்பம்
  2017-02-23 11:08:41  cri எழுத்தின் அளவு:  A A A   

பூமியிலிருந்து 40 ஒளி ஆண்டுகள் தூரம் உள்ள இடத்தில், சூரியக் குடும்பத்தைப் போன்ற கிரகக் குடும்பம் கண்டறியப்பட்டுள்ளதாக அமெரிக்க விண் வெளிப் பயண பணியகம் பிப்ரவரி 22ஆம் நாள் அறிவித்தது. இந்த 7 கிரகங்களில் உயிரைக் கண்டறியும் வாய்ப்பு உள்ளது என்று வானவியலாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040