
சீன தேசிய மக்கள் பேரவை மற்றும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் ஆண்டுக் கூட்டத் தொடர்கள் உலகின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. இவ்வாண்டு நடைபெற்ற கூட்டத் தொடர்களில் வெளிநாட்டு செய்தியாளர்கள் கவனம் செலுத்திய முக்கிய அம்சங்கள் என்னென்ன என்பதை இந்த படத்தொகுப்பு மூலமாக பகிர்ந்து கொள்கின்றோம்

இத்தாலி செய்தியாளர் கவனம் செலுத்தும் துறை:பொருளாதாரம் மற்றும் சீர்திருத்தம்

பாகிஸ்தான் செய்தியாளர் கவனம் செலுத்தும் துறை:ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை

புரூண்டி செய்தியாளர் கவனம் செலுத்தும் துறை:தூதாண்மை

இத்தாலி செய்தியாளர் கவனம் செலுத்தும் துறை:நிதி வரவு செலவுத் திட்டம்

ஜெர்மனி செய்தியாளர் கவனம் செலுத்தும் துறை:பெண்களின் உரிமை



