சீனாவின் ஹாங்காங்கிலுள்ள பளிங்கு பேருந்து உணவகம் மார்ச் 15ஆம் நாள் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. இந்தச் சுற்றுலா பேருந்து உணவகத்தில், உயர் தரம் வாய்ந்த ஒலி மற்றும் ஒளிக் கருவிகள் உள்ளன. மக்கள், பேருந்து மூலம் மாநகரத்தின் காட்சிகளைக் கண்டு இரசிக்கும் வேளையில், நல்ல உணவுகளைச் சாப்பிடலாம்.