• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
2017ஆம் ஆண்டு பெய்ஜிங் மொழி மற்றும் பண்பாட்டுப் பல்கலைக்கழகத்தின் உலகப் பண்பாட்டு விழா
  2017-05-22 10:07:00  cri எழுத்தின் அளவு:  A A A   

2017ஆம் ஆண்டு பெய்ஜிங் மொழி மற்றும் பண்பாட்டுப் பல்கலைக்கழகத்தின் உலகப் பண்பாட்டு விழா மே 21ஆம் நாள் துவங்கியது. 106 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர். பெய்ஜிங் மொழி மற்றும் பண்பாட்டுப் பல்கலைக்கழகம், சிறிய ஐ,நா என்று அழைக்கப்பட்டு வருகிறது. 160க்கும் மேலான நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள் இதில் படிக்கின்றனர். இவ்விழா ஆண்டுதோறும் பெய்ஜிங்கில் நடைபெறுகிறது

1  2  3  4  
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040