• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிரிக்ஸ் நாடுகளின்  பொருளாதார வர்த்தக அமைச்சர்கள் கூட்டம்
  2017-08-02 19:26:57  cri எழுத்தின் அளவு:  A A A   

7வது பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதார வர்த்தக அமைச்சர்கள் கூட்டம், ஆகஸ்ட் திங்கள் முதல் இரண்டு நாட்களில் சீனாவின் ஷாங்ஹாய் மாநகரில் நடைபெறும். பிரிகஸ் நாடுகளின் வர்த்தக வளர்ச்சியை முன்னேற்றுவது முதலிய 4 பிரச்சினைகளை இக்கூட்டம் விவாதிக்கும். பொருளாதார தொழில் நுட்ப ஒத்துழைப்பு, பிரிக்ஸ் பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பில் முதன்முறையாக சேர்க்கப்படும் என்று 25ஆம் நாள் சீன துணை வணிக அமைச்சர் வாங் சோ வென் தெரிவித்தார்.(கலைமணி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040