நடப்பு பிரிக்ஸ் நாட்டுத் திரைப்பட விழா முதன்முறையாக ஒவ்வொரு நாட்டுக்கும் சிறப்பு தினத்தை வகுத்துள்ளது. "பல்வேறு பண்பாடு, ஒரே மாதிரியான சிறப்பு" என்பது நடப்பு விழாவின் தலைப்பாகும். திரைப்படங்களின் மூலம், பிரிக்ஸ் நாடுகளின் தனிச்சிறப்பு மிக்க பண்பாடு மேலும் அதிகமான மக்களிடம் கொண்டு சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.