• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[கோளிக்கை]

நிழல் கூத்து 2

வடமேற்குச் சீனாவின் ஷான்சி மாநிலத்தில் இந்த பாவைக் கூத்து கதை சொல்லும் அமைப்பை கொண்டிருக்கின்றது. இது இப்போது இருக்கின்ற பல உள்ளூர் இசை நாடகங்களின் முன்னோடிகளாகும்.

எளிமையான உருவங்களும் நேர்திதயான கைவேலைப்பாடுகளும் இதனுடைய இரு பண்புகளாக உள்ளன. மக்கள் பொது உருவத்தை கோடுவரந்து தெளிவாக காட்டுவார்கள். உருவங்களின் பெரும் பகுதி துளையிடப்படிருக்கும். துளையிடப்படாத மற்ற பகுதி ஒன்றுக்கு ஒன்று துணையாக இருக்கின்றது. உருவம் மேடைப் பொருள் பின்புலங்கள் போன்ற வெவ்வேறு பாகங்களுக்கு வெவ்வேறு வடிவங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பொது வடிவமைப்பும் விவரமான ஒவ்வொரு பாகமும் சேர்ந்து கூத்து அழகாக காணப்படுகின்றது. அவை அதிக சிக்கல் இன்றி நேர்த்தியாகவும், வெறுமை இன்று எளிமையாகவும் காட்சியளிக்கின்றன.

படத்தில் காப்பட்டப்பட்டவற்றில் பிரதான உருவம் கண்ணைக் கவரும் அலங்கரிப்பிலும் உள்ளன.

1 2 3 4 5 6 7 8 9 10
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040