• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[கோளிக்கை]

நிழல் கூட்டு 3

வட சீனாவின் ஷன்சி மாநிலத்தின் நிழல் கூத்து ஷான்சி மாநிலத்தில் உள்ளதைப் போன்று, கலை அம்சத்திலும் கைத்திறனிலும் ஒத்ததாக இருக்கின்றது. கத்திகளைக் கொண்டு தோலின் துறையிடுவது கடினமாக இருப்பதால் மக்கள் சிறிய பகுதிகளை அலங்கரிப்பதற்கு கோடுகளை வரைகின்றனர். கலைஞர்கள் தாங்களாகவே உருவாக்கிய நிறுங்களான அதிக பிரகாசமான சிவப்பு, பச்சை மற்றும் இலந்தைப் பழ நிறங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த நிறங்கள் நீடித்து இருக்கக் கூடியவை.

ஷன்சி மாநிலத்தின் தெற்குப் பகுதியில் உருவங்களிலும் அரங்கப் பொருட்களிலும் அதிர்ஷடம் செல்வம், மீண்ட ஆயுள், ஐந்து மக்களின் வெற்றி, எட்டுத் தேவதைகள் நீண்ட ஆயுளுக்காக வாழ்ததுதல் போன்ற பல்வேறு வகையான கலாச்சார அலங்கார வேலைப்பாடுகள் தோற்றமளிக்கின்றன.

ஒரு பெண் கண்ணாடிக்கு முன்னால் ஒப்பனை செய்து கொண்டு இருப்பதை இந்தப் படம் காட்டுகின்றது. இதை வரையும் போது ஒரே மாதிரியான இரண்டு உருவங்களை கண்ணாடிக்கு வெளியிலும், கண்ணாடிக்கு உள்ளும் வரையும் திறனை ஓவியர் கொண்டிருக்கு வேண்டும். மேசாகள், நாற்காலி மற்றும் பெட்டிகள் நன்றாக அலங்கரிக்கப்பட்டிருப்பதுடன் ஆடைகள், மேசை மற்றும் நாற்காலிகள் கவனமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

1 2 3 4 5 6 7 8 9 10
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040