• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
 
வணக்கம் நேயர்கள். என் பெயர் சரஸ்வதி. இந்த வாய்ப்பு மூலம் உங்களுக்கு எனது இதயபூர்வமான நல்வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். என் பெயர் சிவகாமி. 1983ம் ஆண்டு liao ning மாநிலத்தின் dan dong நகரில் பிறந்தேன். 5வது வயதான போது, பியானோ இசைக்கருவி வாசிக்கத் துவங்கினேன்.
நான் ஈஸ்வரி. சீனாவின் ஆன் குவெய் மாநிலத்தைச் சேர்ந்தவர். 17வது வயதில், நான் சீன செய்தித் தொடர்புப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியை 4 ஆண்டுகளாகப் படித்தேன். அன்புள்ள நேயர்களே!வணக்கம்!என் பெயர் திலகவதி. 2003ஆம் ஆண்டு, நான் பிறந்தகமான Henan மாநிலத்திலிருந்து தலைநகர் பெய்ஜிங்குக்கு வந்தேன்.
வணக்கம் நண்பர்களே. என் பெயர் சீதா. 2007ம் ஆண்டு, நான் சீன வானொலி நிலையத்தில் தமிழ் ஒலிபரப்பு பணியில் சேர்ந்தேன். சிற்றலை வானொலி என்ற சீர்மிகு ஊடக உலகில், சீனத்து இசைநயத்தோடு தமிழ் பேசும் பைங்கிளியாய் உங்கள் உள்ளத்து உணர்வுகளை கவர்ந்திழுத்த சீன வானொலி தமிழ்ப்பிரிவில் 2006 ஏப்ரல் திங்களில் நானும் இணைந்தேன்.
பொன்விழா ஆண்டை நோக்கிய பயணத்தில் வீறுநடை போடும் சீன வானொலியின் தமிழ்ப் பிரிவு தனது 45 வது ஆண்டை கொண்டாடும் இந்த வேளையில் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
1 2