• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
 
வணக்கம் நண்பர்களே. நான் தி. கலையரசி. சீன பெயர் ஜு ஜியான் குவா. தமிழ் இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். 1995ம் ஆண்டு முதல் 1999ம் ஆண்டு வரை, பெய்ஜிங் ஒலிபரப்பு கல்லூரியில் தமிழ் மொழி படித்தேன்.
1990ஆம் ஆண்டு முதல் 1994ஆம் ஆண்டு வரை பெய்ஜிங் ஒலிபரப்பு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி படித்தேன்.

நான் மீனா. 2002ஆம் ஆண்டு ஜுலை திங்கள், சீன வானொலி நிலையத்தின் தமிழ்ப் பிரிவில் சேர்க்கப்பட்டு, 6 ஆண்டுகள் உருண்டோடி விட்டன.

வான்மதி என்ற எனது தமிழ் மொழிப் பெயர், நேயர் ஒருவரால் வழங்கப்பட்டது. இந்தப் பெயர் எனக்கு மிகவும் பிடித்தது. 2005ம் ஆண்டு பெய்ஜிங் போக்குவரத்து பல்கலைக்கழகத்தில் தேர்ச்சி பெற்ற நான். பிறகு, சீன வானொலி நிலையத்தில் பணி வாய்ப்பு கிடைக்க, ஆவலுடன் சேரந்தேன்.
நான் தேன் மொழி. 2005ம் ஆண்டு ஆகஸ்டு திங்கள், சீன வானொலி நிலையத்துக்கு வந்து, தமிழ் மொழி கற்க துவங்கினேன். என் பெயர் மோகன்.2001ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் முதல், 2005ம் ஆண்டு ஜூலை திங்கள் வரை, சீன வேளாண் பல்கலைக்கழகத்தில் நான் கல்வி பயின்றேன்.
வணக்கம் நேயர்கள்! நான் மதியழகன். 1982ம் ஆண்டு பிப்ரவரி திங்கள் சிசுவான் மாநிலத்தின் யீபின் நகரில் பிறந்தேன். வணக்கம் நண்பர்களே. என் பெயர் ஜெயா. இப்பொழுது, நான், சீன வானொலி நிலையத்தின் தமிழ் பிரிவில் வேலை செய்கிறேன்.
1 2