• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வசந்த நகரம்
• வசந்த நகரமான குன்மிங்
குன்மிங் நகரம், நல்ல வானிலையினால் வசந்த நகரமாக அழைக்கப்படுகிறது. குன்மிங்கில் 26 சிறுப்பான்மைத் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்கின்றனர். நீண்டகால உற்பத்தி மற்றும் வாழ்வில், பல்வேறு இன மக்கள் ஒன்றுக்கு ஒன்று தொடர்புகொள்வதோடு, தத்தமது பாரம்பரியத்தை நிலைநிறுத்தி, தனிச்சிறப்பான வாழ்க்கை வழிமுறைகள், வழக்கப்பழக்கங்கள், பண்பாடு மற்றும் கலைகளை நிலைநிறுத்தி வருகின்றனர். சுவையான உள்ளூர் உணவு வகைகள், வண்ணமய ஆடைகள், பல்வேறு பாணிகளைக் கொள்ளும் கட்டிடங்கள், சிறப்பான திருமண விழா நிகழ்வுகள் முதலியவை, பல்வேறு இடங்களின் பயணிகளை ஈர்க்கின்றன.
கலைமகள்

கலைமகளுக்கு பேட்டி அளித்த இலங்கை வணிகர்
செய்திகள்
• தெற்காசிய வணிகப் பொருட்காட்சி
• தெற்காசியப் பொருளாதார வர்த்தக அறிமுக நடவடிக்கை
• 18வது குன்மிங் பொருட்காட்சி
• சீன குன்மிங் இறக்குமதி, ஏற்றுமதிப் பொருட்களின் வர்த்தகப் பொருட்காட்சி
• 18வது சீன குன்மிங் இறக்குமதி ஏற்றுமதிப் பொருட்களின் வர்த்தக பொருட்காட்சி
மேலும்>>
வணிகர்கள்
வணிகப் பொருள்
நிழற்படங்கள்

சேலைகள்

தேயிலைக் கலை நிகழ்ச்சி

குவாங்சோவுக்கான இந்திய துணை நிலை தூதர்

இந்திய வணிகர் அழகி

அழகான இலங்கை மணிகற்கள்

இலங்கை மணிகற்களைத் தேர்ந்தெடுகின்ற அம்மையார்

பாகிஸ்தான் வணிகரின் அழகான துணிகள்

குன் மின் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தக மாநாடு

தெற்காசிய நாடுகளின் வணிகப் பொருட்காட்சி
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040