• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 

அன்பான நண்பர்களே, கவர்ந்திழுக்கும் ஹெய்நான் எனும் பொது அறிவுப்போட்டி அக்டோபர் முதல் நாள் தொடக்கம் நவம்பர் 30ம் நாள் வரை நடைபெறுகிறது. நீங்கள் தமிழ் ஒலிபரப்பு மற்றும் இணையத்தளம் மூலம் மொத்தம் 4 கட்டுரைகளை கேட்கலாம். வாசிக்கலாம். ஒவ்வொரு கட்டுரையிலும் 2 கேள்விகள் கேட்கப்படும். 【• முதலாவது கட்டுரை   • 2வது கட்டுரை  • 3வது கட்டுரை • 4வது கட்டுரை 

 

இந்தப் போட்டியில் சிறப்பு பரிசு ஒன்று வழங்கப்படும். முதலாவது பரிசுகள் 20 பேருக்கு வழங்கப்படும். இரண்டாவது பரிசுகள் 60 பேருக்கு வழங்கப்படும். மூன்றாவது பரிசுகள் 80 பேருக்கு வழங்கப்படும். தவிர, இப்பொது அறிவுப் போட்டியில் கலந்துக் கொண்ட எல்லா நண்பர்களிலிருந்தும் குலுக்கலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் 100 பேருக்கு நினைவுப் பொருட்கள் வழங்கப்படும்.【மேலும் பார்க்க】

விடை அனுப்புக
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040