வீடியோ லீ இனம், ஹெய்நான் தீவில் மிக முன்னதாக வாழ்ந்த பழங்குடியின மக்களாவர். அப்பழங்குடியினம் செழுமையாக வளர்ந்து வருகிறது. லீ இன மக்கள் சிறப்பான எழுத்துக்களையும் வழிப்பாட்டுச் சின்னங்களையும் கொள்கின்றனர். அவர்கள் வூச்சிஷென் எனும் மலை கடவுளை தங்களது மூதாதையராகக் கொண்டு வழிபடுகின்றனர்.
| கடல் பருவகால வானிலையில் வெப்ப மண்டலத்திலுள்ள சன்யா நகரில், அதிகமான நிலவியல் மூலவளங்களும் வசதியான வானிலையும், தனிச்சிறப்பான இயற்கை காட்சிகளும் மிகுந்துள்ளன. குறிப்பாக வெப்ப மண்டல மழை காடு மிகவும் சிறப்பு வாய்ந்தது.
| |
|
|
படத்தொகுப்பு |