• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்து வட கொரியாவுக்கு உதவி வழங்கும் போராட்டம்
  2010-11-01 09:54:18  cri எழுத்தின் அளவு:  A A A   








கலை........இப்போது கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நேரம்.

தமிழன்பன்.......அண்மையில் வானொலியிலும் தொலைக் காட்சியிலும் அமெரிக்க ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போரில் வட கொரியாவுக்கு சீனா உதவி வழங்கியது பற்றிய செய்திகள் அதிகமாக இடம் பெற்றன. இது பற்றி கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியை வாய்ப்பாக பயன்படுத்தி நமது நேயர் நண்பர்களுக்கு கொஞ்சம் விளக்கம் அறிவிக்கலாமா?

கலை........தாராளமாக. அப்படியிருந்தால் இன்றைய கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியின் விருந்தினராக உங்களை அழைத்து நிகழ்ச்சியை உருவாக்க விரும்புகின்றேன்.

தமிழன்பன்.......தஙகள் அழைப்புக்கு நன்றி. எனக்கு மகிழ்ச்சியே.

கலை........அக்டோபர் 25ம் நாள் அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்து வட கொரியா நடத்திய போரில் சீனா உதவி வழங்கியது குறித்த 60வது ஆண்டு நிறைவு நாளாகும்.

தமிழன்பன்.......ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன போராட்டத்தில் இந்திய மருத்துவர் ஷாந்தாராம் கோட்னிஸ் உள்ளிட்ட பன்னாட்டுவீரர்கள் பங்கு ஆற்றினர். அவர்களை போல வட கொரியாவில் நிகழ்ந்த அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்தில் சீன மக்கள் தொண்டர் படைவீரர்கள் பலர் தங்களது உயிரை தியாகம் செய்தனர் அப்படித்தானே!

1 2 3 4 5
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040