• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஹுவா யோ தெய் இனம்
  2012-02-23 16:34:32  cri எழுத்தின் அளவு:  A A A   

வார இறுதியிலும் வேளாண் வேலை குறைகின்ற நேரத்திலும் அனைவரையும் அழைத்து இப்பயிற்சி வகுப்பில் சேர்க்கிறோம். குழந்தைகள் முதல் 60 வயதான முதியவர்கள் வரை பலர் இவ்வகுப்பில் கலந்து கொள்கின்றனர். இது சிறந்த விடயம். தலைமுறை தலைமுறையாக இவ்வேலைப்பாட்டைப் பரவக் செய்ய விரும்புகிறேன். இப்போது கவனமாகப் பரவ செய்யாமல் இருந்தால், எதிர்காலத்தில் இவ்வேலைப்பாடு சீராக வளர முடியாது. மேலதிகமானோர் ஹுவா யோ தெய் இனத்தின் பண்பாட்டை அறிய நான் விரும்புகிறேன் என்று பெய் சோஃபாங் தெரிவித்தார்.

உள்ளூர் அரசு, இவ்வினத்தின் பாரம்பரிய பண்பாட்டின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவமளிக்கிறது என்று காசா வட்டத்தின் துணை தலைவர் யூ ஜுன் தெரிவித்தார். தேசிய விழா கொண்டாட்டம், அரசின் வழிகாட்டல், சமூகத்தின் பங்கெடுப்பு, கிராமவாசிகளின் பங்களிப்பு ஆகியவற்றின் மூலம், பாரம்பரிய பண்பாடு, வெளிப்படுத்தப்படுகிறது. அவர் கூறியதாவது

காசா, ஹுவா யோ தெய் இனத்தின் ஊராகும். இவ்வினம், காசா வட்டத்தின் பெயர் அட்டை போல உள்ளது. அதன் பண்பாடு உலகில் பரவுவதன் மூலமாக அனைவரையும் இதை அறிய செய்வோம் என்று அவர் கூறினார்.

1 2 3 4 5
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040