• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஹுவா யோ தெய் இனம்
  2012-02-23 16:34:32  cri எழுத்தின் அளவு:  A A A   

நெசவு வேலைப்பாடு தவிர, மூங்கில் பின்னல், மட்பாண்டம் முதலியவையும் ஹுவா யோ தெய் இனத்தின் பாரம்பரிய செல்வங்களாகும். பற்களை வண்ணப்படுத்துவது, பச்சை குத்தல், உணவு வகைகள், கட்டிட வேலைப்பாடு முதலியவை சீராகப் பாதுகாக்கப்பட்டன. 1999ம் ஆண்டு குன்மிங் உலக பூங்கா வேலைப்பாட்டு பொருட்காட்சியிலும் 4வது சீன கலை விழாவிலும் ஹுவா யோ தெய் மக்கள் அரங்கேற்றம் நடத்தினர். 2001ம் ஆண்டு, சீன ஹுவா யோ தென் பண்பாட்டுக்கான சர்வதேச கலந்தாய்வு நடைபெற்றது. இது, இவ்வினம் உலகிற்கு பரவுவதற்கான மைல் கல்லாகும். 2003ம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற சீன பண்பாட்டு ஆண்டு என்ற நடவடிக்கையில், ஹுவா யோ தென் இன ஆடைகள் அதிக கவனத்தை ஈர்த்தன.

உற்சாகமான ஹுவா யோ தெய் மக்கள், வழியனுப்பும் போது விருந்தினர்களின் கையில் சிவப்பு கோட்டைக் கட்டுவதோடு வாழ்த்து பாடல்களைப் பாடுவது வழக்கம். இனிமையான பாடலொலியுடன் அவர்களது பாண்பாடு மேலதிக இடங்களுக்கு பரவும் என்று நம்புகிறோம்.


1 2 3 4 5
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040