• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பு அர் தேயிலை
  2012-02-23 16:34:13  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவில் பட்டுப் பாதையும் சா மா குதாவ் வர்த்தகப் பாதையும் பெருநிலப்பகுதியையும் எல்லை பிரதேசங்களையும் இணைக்கின்றன. அவை, பல்வேறு இனங்களையும் இணைக்கின்றன. எனவே, சாமா குதாவ், தேயிலை, குதிரை உள்ளிட்ட பொருட்களின் வர்த்தக பாதை மட்டுமல்ல, தேசிய இன நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை முன்னேற்றும் ஒரு பாதையும் ஆகும். இது, பல்வேறு இனங்களிடை பண்பாட்டு தொடர்பு மற்றும் இணக்கத்தின் பாதையும் ஆகும் என்று அவர் கூறினார்.

 


1 2 3 4 5
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040