• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
டாக்டர் ந.கடிகாசலம் அவர்களின் சீனப் பயணம்(31ஆம் நாள் வரை)
  2013-03-27 17:24:29  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன மற்றும் இந்திய இலக்கியத்தை ஒப்பிட்டு ஆராய்ச்சி செய்யும் வகையில், 2013ஆம் ஆண்டு மார்ச் 26ஆம் நாள், எஸ்•சுந்தரன் பேராசிரியருடன், டாக்டர் ந•கடிகாசலம் சீனச் சர்வதேச புத்தக வர்த்தகக் குழுமத்திற்கு வந்து தொடர்புடைய ஆவணங்களைத் தேடினார். அங்கு, சீன மற்றும் இந்தியப் பண்பாட்டில் கைந்தேர்ந்த கடிகாசலம் அவர்கள் இக்குழுமத்தின் துணை மேலாளர் உள்ளிட்ட பணியாளர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார். துணை மேலாளர் ஜின் அம்மையார் அவர்களுக்கு புத்தகம் ஒன்றை அன்பு பரிசாக வழங்கினார்.


1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040