• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நாஞ்சிங்
  2013-08-22 09:55:41  cri எழுத்தின் அளவு:  A A A   

 

சன்யாட்சென்னின் நினைவாலயம், லிங்கு டெம்பிள், மிங்ஷியாவ்லிங் நினைவாலயம் மூன்றும் ஒரே வளாகத்தில் உள்ளது. பார்வையாளர்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு சென்று பார்க்க சைக்கிள், பேருந்து, எலக்ட்ரிக் கார் வசதிகளும் இருக்கிறது.

நாஞ்சினில் ஜப்பானியர்களினால் இறந்தவர்களின் நினைவாலயம்.

1937 ஆம் ஆண்டு ஜப்பானியர்கள் ஷாங்காயிலிருந்து நாஞ்சினுக்கு வந்து போரிட்டு பொதுமக்களை எல்லாம் கொன்று குவித்தார்கள். இந்த ஜப்பானிய படைதுருப்புகளால் 3 லட்சம் மக்கள் இறந்துள்ளனர். 20,000 பெண்கள் மானபங்க படுத்தப்பட்டுள்லனர். இந்த இடத்தில் இறந்தவர்களது எலும்பு கூடுகள் பத்திரப்படுத்தி, இறந்தவர்களின் பெயர்கள் எழுதிய நினைவு தூண்களும், அவர்களை பற்றிய குறிப்புகளும் காணபெறுகின்றன. இந்த வரலாற்றில் இது மறக்கபடாத ஒன்று.


1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040