• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன வானொலியில் திரு.மாலனின் வருகை
  2014-04-15 21:11:12  cri எழுத்தின் அளவு:  A A A   

இச்சந்திப்பில், திரு மாலன் சீனாவுக்கு வந்து, சீன வானொலி நிலையத்துக்கு வருகை தந்ததற்கு மா போவ் ஹூய் வரவேற்பு தெரிவித்தார். அவர் கூறியதாவது,

போவ் ஆவுக்கு வந்து, சீன வானொலி ஏற்பாடு செய்த ஊடக கருத்தரங்கில் கலந்து கொண்டதையும், சீன வானொலி நிலையத்திற்கு வருகை தந்ததையும் வரவேற்கிறோம் என்று மா போவ் ஹூய் கூறினார்.

திரு மாலன் தெரிவித்ததாவது:

அதைத் தொடர்ந்து, சீன வானொலி நிலையத்தின் வளர்ச்சிப் பாதையை விளக்கும் காட்சிப் பகுதியை திரு மாலன் பார்வையிட்டார். அத்தோடு, சீன-இந்திய பல்லூடக திட்டப்பணி பற்றிய ஒத்துழைப்பு குறித்து, திரு மாலன், தமிழ்ப் பிரிவின் தலைவர் கலைமகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பூர்வாங்க உடன்படிக்கையை உருவாக்கினார். பிறகு, தமிழ்ப் பிரிவின் ஜன்னல் நிகழ்ச்சிக்கும், ஆங்கில மொழி மையப் பிரிவின் நிகழ்ச்சிக்கும் சிறப்புப் பேட்டியளித்தார். கடைசியில், இந்திய ஊடக வளர்ச்சி நிலைமை பற்றி, திரு மாலன், தமிழ்ப் பிரிவின் பணியாளர் அனைவருடன் கலந்துரையாடல் கூட்டத்தை நடத்தினார்.


1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040