விழாவிற்கான ஏற்பாட்டினை பெய்ஜிங் தமிழ்ச் சங்கமத்தின் பொறுப்பாளர்கள் திரு. செல்வக்குமார், திரு. வள்ளியப்பன், திரு. ராஜா மகேஸ்வரன், திரு. இலட்சுமணன், திரு. பண்டரிநாதன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். விழாவின் நிறைவில் அனைவரும் சர்க்கரைப் பொங்கலோடு கூடிய தமிழக பாரம்பரிய உணவுகளை உண்டு மகிழ்ந்து பொங்கல் விழாத் தொடர்பான தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.