வரி விலக்கப்பட்ட பிரதேசம்
வரி பாதுகாப்பு பிரதேசம் என்பது, சீன அரசவையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச வர்த்தகத்தையும் வரி பாதுகாப்புத் தொழிலையும் இயக்கும் பிரதேசமாகும். உலகில் சுதந்திர வர்த்தகப் பிரதேசத்தைப் போல் இது இருக்கின்றது. இத்தகைய பிரதேசங்களில் சர்வதேச வர்த்தகத்தில் வெளிநாட்டு வணிகர்கள் முதலீடு செய்து நிர்வகித்து, பதனீட்டு ஏற்றுமதி தொழிலில் ஈடுபடலாம். ஷங்காய் வெ கௌ சியௌ வரி பாதுகாப்பு பிரதேசம் உட்பட சீனாவில் 15 வரி பாதுகாப்புப் இத்தகைய பிரதேசங்கள் உள்ளன. சீனப் பொருளாதாரத்தையும் உலகப் பொருளாதாரத்தையும் இணைக்கும் புதிய வடிவமாக அவை மாறியுள்ளன.
1 2 3 4 5 6