• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சீன வரலாற்றில் குறிப்புகள்]

தைவான் தீவின் இடம் பெயர் பற்றிய கதைகள்

தைவானுக்கு வரலாற்றில் யீச்சோ, லியூசியூ, துங்பெஃன், தாய்யுனான் என்ற பெயர்கள் உண்டு. பின்னர், அதன் தனிச்சிறப்பியல்புக்கு இணங்க அதற்கு பல அழகான பெயர்கள் சூடப்பட்டன. எடுத்துக்காட்டாக செல்வத் தீவு, ஹைதான் தீவு, வசந்தகாலத் தீவு, வண்ணத்து பூச்சித் தீவு, மீனவர் தீவு என்பன போன்ற பெயர்கள் தைவான் தீவுக்கு உண்டு.

தைவான் தீவில் இடங்களின் பெயர் அழகானது. சிலர் இவற்றை கொண்டு கவிதை வரி உருவாக்குகின்றனர். அதன் பெயர் லியெதோ, யாமின்சான், குவாதைன் சிங்மெய், சியுஸுவெ, ஞெயெத்தான், யின்கோ ஹைஹோ என்று வாசிக்கலாம். இந்த கவிதை வரி லியெதோ, யாமின்சான், குவாதைன் சிங்மெய், சியுஸுவெ, ஞெயெத்தான், யின்கோ ஹைஹோ ஆகிய எட்டு இடங்களின் பெயர்களால் உருவாக்கப்படுகின்றது. இந்த இடங்கள் தைவான் தீவில் அழகான இடங்களாகும்.

இன்னொரு கவிதை வரிக்கு யாமின்சான், குவாதைன் சிங்மெய், சியுஸுவெ, ஞெயெத்தான், யின்கோ ஹைஹோ, சியான் சான், யான்மெய், சிங்ஸ்வெய் குவாலியன், ஸோதுடன் சியாதுங் தாயா, பிஃன்யான் சியூலின், பாஃன்யான் மூதான், லென்யூஹாந்சொன்மெய்நோன் என்பதாகும். இந்த கவிதை வரி இடங்களின் பெயரால் உருவாக்கப்படுகின்றது. இவ்வளவு அழகான தீவு மக்களின் கவனத்தை ஈர்ப்பது இயல்பே.

1 2 3 4 5 6 7 8 9 10
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040