• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[பழ மொழி கதைகள்]

ஹன் சின் அவமானத்தை தாங்கினான்

ஹன் சின் கி. மு. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த மிக்ப புகழ்மிக்க ஒரு தளபதி ஆவர். சீனாவின் முதலாவது ச்சின் பேரரசு உழவர்களின் கலகத்தால் வீழ்ச்சியின் விளிம்பில் இருந்தது. ஹன் சின் ஒரு முக்கிய கலகப்படையின் ஒரு தளபதியாக இருந்தார். இறுதியாக வம்ச அரசை நிறுவுவதில் இவர் பங்களிப்பு செய்தார்.

ஹன் சின் தன் திறமைகளுக்கு அதிக முக்கியத்துவத்தை இளவயதில் கொடுக்கவில்லை. வறுமையான குடும்பத்தில் பிறந்து இளவயதில் தாய் தந்தையரை இழந்தார். அவர் நிலத்தை உழுது வாழ்க்கை நடத்த விரும்பவில்லை. அதனால் அவரால் வியாபாரியாகவும் வாழ்வதற்கு முடியாதிருந்தது.

எனவே அவர் தொடர்ச்சியாக மற்றவர்களின் தயவில் சார்ந்து வாழ்ந்தார். அவர் ஜியாங் சு மாநிலத்தில் குய்யின் என்ற அவருடைய பிறந்த நகரத்துக்கு ஓர் அரச குடும்பத்தின் தலைவரின் பணியாளர் நிலையத்துக்கு குடி புகுந்தார். எவ்வாறாயினும் பல மாதங்களுக்கு பின்னர் அந்நிலையத்தின் தலைவரின் மனைவி அவரை தந்திரமாக வெளியே அனுப்பினார்.

அவர் ஆற்றிலே மீன் பிடித்து வாழ்வதற்கு முயற்சித்தார். தனது பட்டுத் துணியை ஆற்றிலே கழுவுவதற்கு வந்த ஒரு மூதாட்டி அவர் மீது இரக்கம் கொண்டார். அவளுடைய சலவை முடியும் வரை அவனுக்கு பல நாட்களாக உணவு கொடுத்தாள். ஹன் சின் அதிக நன்றிக் கடன் உடையவராக இருந்தார். "நான் உங்களுக்கு தகுந்த கைமாற்றை செய்வேன் என உறுதியளிக்கின்றேன்" என அவர் கூறினார். மூதாட்டி கோபப்பட்டாள்.

"இளைஞனே நான் உனக்கு உணவு கொடுத்தது, ஏதாவது வெகுமதியை எதிர்பார்த்து அல்ல, உன் மீது உள்ள அனுதாபத்தால் ஆகும்" என அவள் கூறினாள். இவ் வார்த்தை அவருடைய மனதில் ஒரு வடுவினை உருவாக்கியது. அவர் மிகவும் வெட்கினார்.

ஹன் சின் அப்போது உயரமான இளைஞனாக இருந்தார். அவர் தமது இடுப்பில் ஓர் உடை வாளினை அணிய அதிக பிரியம் கொண்டார். மற்றவர்கள் அவரை ஓர் உடை வாளின் பாதுகாப்பு தேவைப்பட்ட ஒரு கோழை என நினைத்தனர். ஒரு பலமான மனிதன் ஹன் சின்னிடம், நீ வீரனாக இருந்தால் உன் வாளை என் மீது பாய்ச்சு என்று சவால் விட்டான். இல்லாவிட்டால் பெரிய அவமானத்திற்கு உள்ளாது, அவர் ஒரு கோழை என்பதைக் காட்ட மண்டியிடும்படி கூறினான். மிக கவனமாக சிந்தித்ததன் பின்னர் மறுபேச்சு பேசாமல் மண்டியிட்டார். எல்லா பார்வையாளர்களும் ஹன் சின் ஒரு மனவலிமை இல்லாதவராக இருக்கிறார் என நினைத்து கைதட்டிச் சிரித்தனர்.

எனினும் ஹன் சின் உண்மையாக ராணுவ தந்திர புத்தகங்களை வாசிப்பதில் தன்னுடைய நேரத்தை செலவழித்துக் கொண்டிருந்தார். தன்னுடைய சந்தர்ப்பம் ஒரு காலத்தில் வரும் என நம்பிக் கொண்டிருந்தார். உழவர்கள் கலகத்தை நிறுத்திய போது ஹன் சின் ஒரு பலமான எதிர் அணியில் இணைந்தார். அதற்கு சியாங் யு என்பவர் தலைமை தாங்கிநார். இவர் முந்தைய சூ அரசின் ஒரு நிலப் பிரபு ஆவார். ஆனால் மிக விரைவில் சியாங் யுவின் முக்கியமான பலவீனத்தை உணர்ந்து, லியு பாங்கின் படையில் இருந்து நீங்கி ஒரு பலவீனமான எதிர்ப்படையில் சேர்ந்தார் என்பதை ஹன் சின் உணர்ந்து கொண்டார். ஆரம்பத்தில் லியு பாங் தீனிகளுக்கு பொறுப்பு எடுக்கின்ற ஒரு அதிகாரம் குறைந்த பதவியை மட்டும் அவருக்குக் கொடுத்து இருந்தார்.

லியு பாங்கின் நெருங்கிய ஆலோசகரான சியாஒ என்பவர் சியாங் யு அற்புதமான ராணுவத் திறமையை கொண்டிருக்கிறார் என்பதைக் கண்டார். சியாஒ அடிக்கடி லியு பாங்குடன் அக்கால நிலைமைகள் தொடர்பாகவும் ராணுவ தந்திரங்கள் பற்றியும் விவாதித்தார். அதே நேரத்தில் ஹன் சின், லியு பாங் ஒரு போதும் அடையாளர் காணப்பட மாட்டார் என்பதையும் லியு பாங்கின் ராணுவத்தை கைவிட மாட்டார் என்பதையும் உணர்ந்து கொண்டிருந்தார். சியாஒ இதை கேள்வியுள்ள போது அவர் உடனடியாக அவரை பின் தொடர லியு பாங்கின் அறிவிப்பு இன்றி ஒழுங்கு படுத்தினர். சியாஒ இரவுபூராக பயணம் செய்து இறுதியாக சியாங் யு ஹன் சின்னுடன் பிடிபட்டார். சியாஒ சியாங் யு ஐ திரும்பி வரும்படி வேண்டிக் கொண்டான். ஹன் சின் உடன்பட்டார்.

தன்னுடைய மிக நெருங்கிய ஆலோசகர் சியாஒ தலைமறைவாகியதை கேள்வியுற்ற லியு பாங் மிக கோபமடைந்தான். இருவரும் திரும்பி வந்த போது லியு பாங் ஆச்சிரியப்பட்டார்.

"சியாங் யு, லியு பாங்கை நீக்க வேண்டும் என்ற நோக்கத்தை கொண்டிருக்கவில்லை. ஆனால் அவர் அபூர்வமான பொக்ஸத்தை உங்களுக்காக தயார்ப்படுத்திக் கொண்டிருக்கின்றார்" என சியாஒ கூறினார். மேலும் "ஹன் சின் முழு ராணுவத்தில் இணையற்ற ஒரு தளபதி பதவியை உருவாக்கலாம். லியு பாங் பெரிய சாம்பாஜ்ஜியம் ஒன்றை தாபிக்க விரும்பினால் ஹன் சின் அவருக்கு மிகப் பெறுமதிமிக்க ஒருவராக இருக்கலாம். ஆனால் நீங்கள் அவரை சரியாக பயன்படுத்தா விட்டால் அவர் மீண்டும் நீங்கிச் செல்வார்" என கூறினார்.

இறுதியாக லியு பாங் ஹன் சின்னை பிரதம தளபதியாக உருவாக்க உடன்பட்டார். ஹன் சின்னின் உதவியுடன் அவர் ஒரு உயர்ந்த போரிடும் திறமையுள்ள ஒரு ராணுவத்தைக் கட்டியெழுப்பினார். அவர் படிப்படியாக முழு நாட்டையும் முதல் நிலையில் கொண்டு வர, தமது ஆட்சியை நிறுவினார்.

1 2 3 4 5 6 7 8
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040