சீனப் பட்டதாரி மாணவர்களின் கடும் வேலை வாய்ப்பு 2009-03-04 2008ம் முதல் 2009ம் ஆண்டு வரை, உலகளவிலான நிதி நெருக்கடியில் சீனப் பட்டதாரி மாணவர்கள், கடும் வேலை வாய்ப்பு நிர்ப்பந்தத்திற்குப் பணிந்து வருகின்றனர்.
இந்திய அறிஞரின் கருத்து 2009-03-03 சீன அரசு அறிவித்த பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம், சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு பெரிய பங்காற்றும். இது, உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சியை நேரடியாக முன்னேற்றும் என்று இந்திய அறிஞர் J.T.Jacob தெரிவித்தார்.
நிதி நெருக்கடி சமாளிப்புக்கான முன்மொழிவு 2009-03-03 உள்நாட்டுத் தேவையின் விரிவாக்கம், தொடரவல்ல வளர்ச்சி திறன் உயர்வு முதலிய கருத்துக்களைப் பற்றி, சிறப்பு கலந்தாய்வு மற்றும் விவாத கூட்டங்களை நடத்தி, சர்வதேச நிதி நெருக்கடியைச் சமாளிக்க தேவையான முன்மொழிவுகளை அரசிடம் முன்வைக்கும்
முன்கூட்டிய வாழ்த்து 2009-03-03 11வது சீன தேசிய மக்கள் பேரவையின் கூட்டத் தொடரும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் கூட்டத் தொடரும் துவங்குவதற்கு முன் இவ்விரு கூட்டத் தொடர்கள் வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்று சீனாவுக்கான வியட்நாம் தூதர் Nguyen Van Tho முன்கூட்டியே வாழ்த்தினார்.