• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
 
• சர்வதேச நிதி நெருக்கடி 2009-03-13
சர்வதேச நிதி நெருக்கடியைச் சமாளிப்பதற்கு, சீனா நீண்டகால முன்னேற்பாடுகளை மேற்கொண்டு, பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் புதிய கொள்கைகளை அவ்வப்போது வழங்களாம்.
• சீனாவில் சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி 2009-03-10
சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி, இன்றைய சீனாவின் எதிர்காலத்தை முக்கியமாகத் தீர்மானிக்கிறது. அதே வேளையில், அது, தற்போதைய சர்வதேச நிதி நெருக்கடியைச் சமாளிக்கும் சீனாவின் வவிமையான ஆயுதமுமாகும.
• வர்த்தக பாதுகாப்புவாத எதிர்ப்பு 2009-03-10
வர்த்தக பாதுகாப்புவாதத்தைச் சீனா உறுதியாக எதிர்த்து, தோகா சுற்று பேச்சுவார்த்தையின் வளர்ச்சி போக்கை ஆக்கப்பூர்வமாக முன்னேற்ற விரும்புகின்றது.
• அரசு சாரா பொருளாதாரம் 2009-03-09
9ம் நாள், சீன தலைமை அமைச்சர் வென் ச்சியா பாவ், சே ச்சியாங் மாநில பிரதிநிதிக் குழுவின், அரசின் பணியறிக்கை பற்றிய பரிசீலணையில் கலந்துகொண்டார். அரசு சாரா பொருளாதாரம் சமமான சந்தை போட்டிச் சூழலை அனுபவிக்க வழிசெய்ய வேண்டும் என்று வென் ச்சியா பாவ் வலியுறுத்தினார்.
• வெளிநாட்டுச் செய்திஊடகங்களின் கவனம் 2009-03-08
கடந்த சில நாட்களில், சீனாவின் பொருளாதார முன்னேற்ற நடவடிக்கைகளை வெளிநாட்டுச் செய்திஊடகங்கள், உயர்வாக பாராட்டின. சீனத் தேசிய மக்கள் பேரவை மற்றும் மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு வெளியிட்ட சீன பொருளாதாரத்தின் நிலைமையில் இந்த செய்திஊடகங்கள் மிகுந்த கவனம் செலுத்தின.
• வென்சியாபாவின் கருத்து 2009-03-07
7ம் நாள், சீனத் தேசிய மக்கள் பேரவையின் ஆண்டுக் கூட்டத் தொடரில் ஹூபே மாநில பிரதிநிதிக் குழுவின் பரிசீலனையில் சீனத் தலைமையமைச்சர் வென்சியாபாவ் கலந்து கொண்டார்.
• சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 2009-03-06
சீனாவின் உள்நாட்டு தேவை மற்றும் உள்ளார்ந்த பொருளாதார அதிகரிப்பு ஆற்றலின் படி, முயற்சி மூலம், 8 விழுக்காடு என்ற இவ்வாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு இலக்கை நனவாக்க முடியும்.
• இந்திய நேயர்களின் கவனம் 2009-03-06
நிதி நெருக்கடியை சமாளித்து, உள்நாட்டுத் தேவையை விரிவாக்குவதில் சீனா மேற்கொள்ளும் கொள்கைகளில், இந்திய நேயர்கள் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றனர்.
• சீனப் பொருளாதாரத்தின் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கை 2009-03-06
பணி காரணமாக பெய்ஜிங்கிலிருந்து தொலைதூர இடத்தில் இருக்கின்ற போதிலும் சீனப் பொருளாதாரத்தில் செலுத்தும் கவனம் குறைக்க வில்லை என்று உலக வங்கியின் துணைத் தலைவரும் முதன்மை பொறியியலாளருமான லீ யீ புஃ தெரிவித்தார்.
• நிதி நெருக்கடியை சமாளிக்கும் சீனா 2009-03-05
5ம் நாள் பெய்சிங்கில் துவங்கிய 11வது சீன தேசிய மக்கள் பேரவையின் 2வது ஆண்டுக் கூட்டத்தொடரில், சீனாவிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் அதிகாரி ஹாலில் உர் R ஹஷ்மி பார்வையாளராக கலந்து கொண்டார்.
• சீனப் பொருளாதாரத்தின் அதிகரிப்பு 2009-03-05
உலக நிதி நெருக்கடியைச் சமாளிக்கின்ற நடவடிக்கைகளை சீனா உரிய முறையில் மேற்கொண்டு வருகிறது. சீனா தனது பொருளாதாரத்தின் அதிகரிப்பு விகிதத்தை நிலைநிறுத்துவதற்கு இதுவே காரணமாகும்.
• சீனப் பொருளாதாரத்தின் அதிகரிப்பு 2009-03-05
சீனத் தேசிய மக்கள் பேரவைக் கூட்டத்தொடர், மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு ஆகியவை, பல்வேறு நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளன. சீனப் பொருளாதார அதிகரிப்பு 8 விழுகாட்டை எட்டுகின்ற நோக்கத்தை நனவாக்குவதோடு, இக்கூட்டத்தொடர்களின் கொள்கைகளுக்கு நெருங்கிய தொடர்பு இருக்கும்.
• வெளிநாட்டுச் செய்தி ஊடகங்களின் கவனம் 2009-03-05
தாய்லாந்தில் வெளியிடப்பட்ட பாங்கோக் வணிகச் செய்தியேட்டின் இணையத்தளம் 4ம் நாள் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. தற்போது முழு உலகமும் சீனத் தேசிய மக்கள் பேரவையின் கூட்டத் தொடர் மீது கவனம் செலுத்தியுள்ளது.
• வேலை வாய்ப்பில் நடுவண் நிதித் துறையின் ஒதுக்கீடு 2009-03-05
• சீன அரசு செய்யும் ஒதுக்கீடு 2009-03-05
1 2