• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
 
• திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் நிலைமை 2009-03-05
திபெத் புத்தாண்டின் போது, திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் விழிப்பு நிலை நடவடிக்கைகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை என்று திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைவர் Qangba Puncog கூறினார்
• திபெத்தில் துறவிகள் மடங்களில் பாரம்பரிய விழா 2009-03-04
திபெத் நாள்காட்டியின படி, மார்சு 4ஆம் நாள் திபெத் புத்தாண்டின் 8ம் நாளாகும். அன்று முதல் 8 நாட்களாக நீடிக்கும் திபெத் மரபுவழி புத்தமத கேலு பிரிவின் ஆடம்பரமான அறிவிப்பு விழா துறவி மடங்களிலும் நடைபெற்று வருகின்றது.
• திபெத்தின் பொருளாதார வளர்ச்சி 2009-03-04
1959ம் ஆண்டு மார்ச் திங்கள், திபெத் மக்களின் கோரிக்கையின் படி, திபெத் பிரதேசத்தில் சீன நடுவண் அரசு ஜனநாயக சீர்திருத்தத்தை மேற்கொண்டு, நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை முறையை நீக்கியுள்ளது.
• திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தை உருவாக்கும் ஆயத்த பணி  2009-03-03
1951ம் ஆண்டில் நடுவண் அரசும் திபெத் உள்ளூர் அரசும் திபெத்தை அமைதியாக விடுதலை செய்வது தொடர்பான 17 அம்சங்கள் கொண்ட உடன்படிக்கையை உருவாக்கின.
• திபெத்தின் மாற்றத்திற்கான திறவுகோள் 2009-03-03
1959ம் ஆண்டு மார்ச் திங்கள் 28ம் நாள் வரலாற்றில் குறுகிய ஒரு நாள் மட்டுமே. ஆனால் சீனாவின் திபெத் இன மக்களைப் பொறுத்தவரை, நவகால மற்றும் பழைய சமூகத்தை பிரித்து காட்டும் நாளாக மார்ச் 28ம் நாள் திகழ்கின்றது. அன்று முதல் சிங்காய் திபெத் பீடபூமியில் தலைவிதியை மாற்றக் கூடிய ஜனநாயகச் சீர்திருத்தம் துவங்கியது.
• வெள்ளையறிக்கைக்கான பாராட்டு 2009-03-02
திபெத் பல்வேறு இன மக்களிடம் நடுவண் அரசு காட்டிய கவனம் மற்றும் அக்கறையையும்,. பல்வேறு இன மக்களின் பொது விருப்பங்களையும், இது முழுமையாக வெளிக்காட்டுகிறது
• திபெத் மக்களின் மத நம்பிக்கைச் சுதந்திரம் 2009-03-02
திபெத் மக்களின் மத நம்பிக்கைச் சுதந்திரமும் இயல்பான மத நடவடிக்கைகளும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
• திபெத் ஜனநாயக சீர்திருத்தம் 2009-03-02
சீன அரசவையின் செய்தி அலுவலகம் 2ம் நாள், 50 ஆண்டுகளிலான திபெத் ஜனநாயக சீர்திருத்த வெள்ளையறிக்கையை வெளியிட்டது. இது, திபெத் பற்றி, சீன அரசால் வெளியிடப்பட்ட எட்டாவது வெள்ளையறிக்கை ஆகும். திபெத் சமூகத்தின் வளர்ச்சி மற்றும் மனித உரிமையைப் பொறுத்தவரை, திபெத்தின் ஜனநாயக சீர்திருத்தம் முன்னேற்றம அடைந்துள்ளது.
1 2