சீன-பிரான்ஸ் உறவு 2009-03-13 திபெத் பிரச்சினையில் தனது மனப்பான்மையை பிரான்ஸ் தெளிவாகத் தெரிவித்து, சீன-பிரான்ஸ் உறவு வெகு விரைவில் மீட்கப்படுவதை முன்னேற்ற சீனா விரும்புகின்றது. சீன-பிரான்ஸ் உறவின் நலன்களுக்கும் சீன-ஐரோப்பிய நலன்களுக்கும் இது பொருந்தியதாக விளங்குகின்றது.
|
திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் வெளிநாட்டுத் திறப்பு கொள்கை 2009-03-13 சீனாவின் திபெத் தன்னாட்சி பிரதேசம் வெளிநாட்டுத் திறப்பு கொள்கையை உறுதியாக நடைமுறைப்படுத்தி வருகின்றது. திபெத் வளர்ச்சியின் தேவைக்கு பொருந்தியதாக இது விளங்கியது.
|
திபெத் மக்கள் பேரவை தலைவரின் கருத்து 2009-03-12
|
தலாய் லாமாவின் கூற்று 2009-03-12
|
பல்லாயிரக்கணகான மக்கள் வழிபாடு 2009-03-11 மிக பெரிய திபெத் மரபுவழி புத்தமத கோயிலான சுன்ச்சாலிங் கோயிலில் சுமார் ஆயிரக்கணக்கான புத்த மத நம்பிக்கை கொண்ட திபெத்தின மக்கள் வழிபாடு செய்து மங்களமான பட்டு துணியை காணிக்கெயாக செலுத்தி புத்தாண்டுக்கென வேண்டிக் கொண்டனர்.
|
திபெதின் வளர்ச்சி மற்றும் நிதானம் 2009-03-09 திபெத் முன்னேற்ற பணி குறித்து சீன அரசு மேற்கொண்ட சில கொள்கைகளை திபெத் இனத் தன்னாட்சிப் பிரதேசம் நடைமுறைப்படுத்த வேண்டும். வளர்ச்சியையும் நிதானத்தையும் முன்னேற்ற வேண்டும். சமூக மற்றும் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கும், பல்வேறு இன மக்களின் வாழக்கைக்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
|
வெளியுறவு அமைச்சரின் கருத்து மீதான கவனம் 2009-03-09 சீன வெளியுறவு அமைச்சர் யாங்ச்சியேச்சு சீன தூதாண்மை கொள்கை மற்றும் வெளிநாட்டுறவு பற்றி செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். இத்தாலியின் முக்கிய செய்தி ஊடகங்கள் அவருடைய பதிலளிப்பில் கவனம் செலுத்தின
|
லாசா நகரின் தலைவரின் கருத்து 2009-03-09 லாசாவின் பொருளாதாரம் நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்ட போதிலும், இந்த பாதிப்பு பெரியளவில் இல்லை. 2008ம் ஆண்டில் லாசாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 10.1 விழுக்காட்டுக்கு மேலாகும் என்று சீன மக்கள் பேரவைப் பிரதிநிதியும், லாசா நகரின் தலைவருமான Duojicizhu அண்மையில் தெரிவித்தார்.
|
திபெத் கல்வித் துறையின் வளர்ச்சி 2009-03-09 திபெத் மரபுவழி புத்த மதத்தை சேர்ந்த பல்வேறு பிரிவுகள், தத்தமது பிரிவுகளுக்குப் பொருந்திய பாட உள்ளடக்கங்கள் மற்றும் கற்கும் வழிமுறை பற்றிய விதிகளை வகுத்தன.
|
பாகிஸ்தான் நேயர் கவனம் செலுத்தும் பிரச்சினை 2009-03-09 சீனாவின் இறையாண்மை, உரிமைப் பிரதேச ஒருமைப்பாடு மற்றும் தேசிய இன ஒற்றுமையுடன், திபெத் பிரச்சினை நெருக்கமான இணைக்கின்றது.
|
திபெத் எல்லை பிரதேசத்தின் பாதுகாப்பு 2009-03-09 திபெத்தின் எல்லை பிரதேசத்தில், கடத்தல், போதைப் பொருள் மற்றும் துப்பாக்கி வர்த்தகம், நாட்டின் இறையாண்மை மற்றும் அரசியலுக்குக் கேடு விளைவிக்கும் குற்ற நடவடிக்கைகள் அனைத்தையும், சீனா தொடர்ந்து ஒடுக்கி வருகிறது.
|
திபெத்தில் இயற்கை சூற்றுச்சூழல் பாதுகாப்பு 2009-03-09
|
விவசாயிகள் மற்றும் ஆயர்களின் வாழ்க்கை மேம்பாடு 2009-03-08 விவசாயிகள் மற்றும் ஆயர்களின் உற்பத்தி மற்றும் வாழ்க்கைச் சூழ் நிலைகளை மேம்படுத்துவது, திபெத் தன்னாட்சிப் பிரதேச அரசின் முதன்மை கடமையாகும் என்று, சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைவர் சியாங்பா பன்சொக் தெரிவித்தார்.
|
திபெத்திலான நிதானத்துக்கு முழுமையான நம்பிக்கை 2009-03-07 மக்களின் அடிப்படை, சந்தினை அடிப்படை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலான அடிப்படைகள் திபெத்தில் மிக சிறப்பாக காணப்படுகின்றன.
|
திபெத் வளர்ச்சி 2009-03-06 இவ்வாண்டு, சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசம் மக்களின் வாழ்க்கைக்கான ஒதுக்கீட்டை பெருமளவில் அதிகரித்து, சமூகக் காப்புறுதி அமைப்பு முறையை மேலும் முழுமைப்படுத்தும்.
|