இந்திய அணி-ஆசிய மகளிர் T20 கிரிகெட் போட்டி சாம்பியன் இன்றைய போட்டியில் அவர்கள் கலந்து கொள்ள முடியவில்லை. இருந்தபோதிலும் இந்திய அணி சிறப்பாக விளையாடி, முதலில் 81 ஓட்டங்களை எடுத்தது. தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி 20 சுற்றுகளில் 63 ஓட்டங்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
|
ஆசிய மகளிர் T20 கிரிக்கெட் போட்டி 30ஆம் நாள் இருந்தபோதிலும் இந்திய அணி ஏ குழுவின் முதலிடத்தில் உள்ளதால் நேரடியாக நாளை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் கலந்து கொள்ளும்.
|
ஆசிய மகளிர் T20 கிரிகெட் போட்டி 2012, 29ஆம் நாள் சீன அணி முதலில் விளையாடி அதிக ஓட்டங்களை எடுத்தது. 92 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை தூரத்திய நேபாள அணி, 47 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
|
ஆசியமகளிர் கிரிக்கெட் போட்டி: 28ஆம் நாள் ஆசிய மகளிர் இருபது கிரிக்கெட் போட்டி 28ஆம் நாள் குவாங்சோ நகரில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 28 ஆம் நாள் காலை வங்காளதேச-இலங்கை அணிகள் மோதின. 62 ஓட்டங்கள் எடுத்த வங்காள அணியிடம், 57 ஓட்டங்களே எடுத்த இலங்கை அணி தோல்வியைத் தழுவியது.
|
வங்காளதேச-நேபாள அணிகளிடை ஆட்டம் சீனாவின் குவாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய மகளிர் இருபது 20 கிரிக்கெட் போட்டியில், 26 ஆம் நாள் முற்பகல் வங்காளதேச-நேபாள அணிகள் மோதின. நேபாள அணி முதலில் விளையாடி 45 ஓட்டங்களை எடுத்தது.
|
போட்டி துவக்கம் முதலாவது ஆசிய கோப்பை மகளிர் இருபது இருபது கிரிக்கெட் போட்டி 24ம் நாள் சீனாவின் குவாங்சோ நகரில் துவங்கியது. அக்டோபர் 31ம் நாள், இது நிறைவடையும்.
|
இந்திய-தாய்லாந்து அணிகள் மோதின சீனாவின் குவாஙஅசோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய மகளிர் இருபது இருபது கிரிக்கெட் போட்டியில் 25 ஆம் நாள் காலை இந்திய தாய்லாந்து அணிகள் மோதின. இந்திய அணி அதிரடியாக விளையாடி அதிக ஓட்டங்களை எடுத்தது.
|
|
|