• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன உணவரங்கம்:உருளைக்கிழங்கு சாலாட்
  2015-05-13 18:56:51  cri எழுத்தின் அளவு:  A A A   

ஜெயா....... வணக்கம் நேயர் நண்பர்களே. நான் ஜெயா.

சக்திவேல்....... நண்பர்களே வணக்கம். நான் சக்திவேல்.

ஜெயா....... சீன உணவரங்கம் நிகழ்ச்சியில் உங்களை மீண்டும் சந்தித்து, உங்களுக்கு சேவைபுரிவதில் மிக்க மகிழ்ச்சி.

சக்திவேல்....... ஆமாம். இந்த நிகழ்ச்சி மூலம் நேயர் நண்பர்களுடன் பழகுவது ஒரு மகிழ்ச்சிகரமான அனுபவமாகும்.

ஜெயா....... போன முறை, உருளைக்கிழங்கு கலந்த கோழியிறைச்சிப் பொரியலை எப்படி சமைப்பது பற்றி நண்பர்களாகிய உங்களுக்கு அறிமுகப்படுத்தினோம்.

சக்திவேல்....... நாங்கள் சொன்னபடி நீங்கள் வீட்டில் சமைத்து குடும்பத்தினரோடு இணைந்து சாப்பிட்டு ருசித்தீர்களா?

ஜெயா....... அல்லது நண்பர்களுக்கு இந்தப் பொரியலைச் சமைப்பதைச் சொல்லிக் கொடுத்தீர்களா?

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040