• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன உணவரங்கம்:உருளைக்கிழங்கு சாலாட்
  2015-05-13 18:56:51  cri எழுத்தின் அளவு:  A A A   

சக்திவேல்....... இன்றைக்கு, சுவையான ஒரு சாலாட் உணவை அறிமுகப்படுத்துகிறோம்.

ஜெயா.......சீன மொழியி்ல் அதன் பெயர், தூடோஷாலா.

சக்திவேல்.......தமிழில் சொன்னால், உருளைக்கிழங்கு சாலாட் என்று அழைக்கலாம்.

ஜெயா.......ஆமாம். இன்றைக்கு உங்களுக்கு அறிமுகப்படுத்திய இந்தச் சமையல் முறை, கொஞ்சம் கடின முறைதான். எனவே கவனமாக கேட்டு குறித்துக் கொள்ளுங்கள்.

சக்திவேல்.......ஆனால், அதன் சுவை மிகவும் நன்றாக இருக்கும்.

ஜெயா.......சரி, வழக்கம் போல, முதலில், தேவையான பொருட்களைக் கூறுகிறோம்.

சக்திவேல்.......சிறிய உருளைக்கிழங்கு இரண்டு, வெங்காயம் பாதியளவு, கேரட் பாதியளவு, மக்காச்சோள கருக்கல் தேவையான அளவு, வெள்ளரிக்காய் பாதி, முட்டை இரண்டு, முட்டையின் மஞ்சள் கரு சாறு, வேறு மசாலா தேவையான அளவு.

ஜெயா.......தேவையான பொருட்கள் தயார். இப்போது, ஆயத்த பணிக்கு போவோமா?

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040