• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன உணவரங்கம்:இறால் பொரித்தல்
  2015-06-09 20:15:45  cri எழுத்தின் அளவு:  A A A   

ஜெயா....... வணக்கம் நேயர் நண்பர்களே. நான் ஜெயா.

சக்திவேல்....... நான் சக்திவேல். சீன உணவரங்கத்தில் மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

ஜெயா....... இந்த நிகழ்ச்சியின் மூலம் நண்பர்களோடு சுவையான தகவல்களைப் பகிர்ந்துகொள்வதுடன், வாழ்க்கையில் சீன சமையல் பற்றிய விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

சக்திவேல்....... உண்மைதான். எனக்கும் புதுப்புது உணவு வகைகளைச் சமைத்துப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

ஜெயா....... கடந்த நிகழ்ச்சியில் கோக கோலா கோழி இறகுப் பொரியலைச் சமைக்கும் வழிமுறைகளை உங்களுக்கு அறிமுகப்படுத்தினோம்.

சக்திவேல்....... அன்பர்களே! வீட்டில் சமைத்து சுவைப் பார்த்தீர்களா?

ஜெயா....... உங்கள் சமையல் அனுபவங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்வது பற்றி எங்களுக்கு எழுதி தெரிவியுங்கள்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040