ஜெயா.......இறால் பொரித்தல் இப்போது தயார்.
சக்திவேல்....... சாப்பிடும் போது, உங்களுக்கு விரும்பிய மசாலா, இறால்களின் மேலே தூவிக் கொண்டால், மேலும் சுவையாக இருக்கும்.
ஜெயா.......குழந்தைகளுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.
சக்திவேல்....... சரி நேயர்களே, இன்றைய சீன உணவரங்கம் நிகழ்ச்சி நிறைவடைகிறது.
ஜெயா....... அடுத்த வாரம் சந்திப்போம்.
சக்திவேல்....... வணக்கம்.