• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன உணவரங்கம்:இறால் பொரித்தல்
  2015-06-09 20:15:45  cri எழுத்தின் அளவு:  A A A   

சக்திவேல்....... இன்றைக்கு, இறால்களைப் பயன்படுத்திச் சமைக்கும் ஒரு வகை பொரித்தலை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம்.

ஜெயா....... சீன மொழியில், அதன் பெயர் ழுவான்சாசியாழென்.

சக்திவேல்.......சியாழென் என்றால், ஓடு பிரித்த இறால் தான்.

ஜெயா.......ஆமாம், ச்சா என்றால் பொரிப்பது.

சக்திவேல்....... தமிழில், இது, இறால் பொரித்தல் என அழைக்கப்படும்.

ஜெயா.......இந்தப் பொரித்தல், அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறோம்.

சக்திவேல்.......வழக்கம் போல, முதலில், தேவையான பொருட்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம்.

ஜெயா.......நேயர்களே, கவனமாகக் குறித்துக் கொள்ளுங்கள்.

சக்திவேல்.......இறால் 400 கிராம், உப்பு தேவையான அளவு, சமையல் மது ஒரு சிறிய கரண்டி, முட்டை ஒன்று, ஸ்டார்ச் 3 சிறிய கரண்டி, கோதுமை மாவு 3 சிறிய கரண்டி, எண்ணெய் தேவையான அளவு ஆகியவை தேவை.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040