ஜெயா.......போகலாம், முதலில் உருளைக்கிழங்கைச் சுத்தம் செய்து, தோலை நீக்கி, நீண்ட வடிவில் வெட்ட வேண்டும். பிறகு தண்ணீரில் வையுங்கள்.
சக்திவேல்.......பின்னர், மிளகாயையும் நீளவாக்கில் வெட்டுங்கள்.
ஜெயா.......இப்போது, காய்ந்த சிறிய சிவப்பு மிளகாயை துண்டுகளாக வெட்டுங்கள்.
சக்திவேல்.......பூண்டு துண்டுகளை மேலும் சிறிய துண்டுகளாக வெட்ட வேண்டும்.
ஜெயா.......இந்த இடத்தில் கவனிக்க வேண்டிய செய்தி ஒன்று.
சக்திவேல்.......அதாவது, உருளைக்கிழங்கை வெட்டும் போது, ஒரே அளவாக வெட்டுங்கள்.