• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன உணவரங்கம்:புளிப்பு மற்றும் காரம் கலந்த உருளைக்கிழங்கு வறுவல்
  2015-07-06 20:24:14  cri எழுத்தின் அளவு:  A A A   
 

சக்திவேல்.......தயார் செய்யும் போது, உருளைக்கிழங்கு துண்டுகளை தண்ணீரில் போட்டப் பிறகு, கொஞ்சம் சுத்தம் செய்யுங்கள்.

ஜெயா.......காரணம், அதன் வெளிப்புறத்திலே ஸ்டார்ச் உண்டு. சுத்தம் செய்து சமைத்தால், சாப்பிடும் போது, முறுமுறுப்பாக இருக்கும்.

சக்திவேல்....... சரி நண்பர்களே இன்றைய நிகழ்ச்சி முடிவடையும் நேரமாகிவிட்டது.

ஜெயா....... அடுத்த வாரம் சீன உணவரங்கம் நிகழ்ச்சியில் மீண்டும் சந்திப்போம்.

சக்திவேல்....... வணக்கம்.


1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040