போதையில் இருந்த வைப்பாட்டி
இதற்கு பூக்களின் கூடாரம் என தலைப்பிடப்பட்டது. ஒரு நாள் தாங் வம்சத்தில் சுயேன் சொங் என்ற அரசன் தனக்கு விருப்பமான வைப்பாட்டியான யாங் குய்பெய்யை மது குடிப்பதற்காக அழைத்திருத்தான். யாங் குய்பெய் அங்கே சென்று எல்லாவற்றையும் தயார்ப்படுத்தினாள். ஆனால், தாங் சுயேன் சொங் வரவில்லை. பின்னர் அரசன் வேறு ஒரு மாளிகையில் இன்னொரு வைப்பாட்டியிடம் சென்றதை யாங் குய்பெய் அறிந்தாள். யாங் குய்பெய் பொறாமைப்பட்டாள். அவள், மயக்கமடையும் வரை திராட்சை மதுவைக் குடித்தாள். அவள் அலியுடன் விளையாடினாள். பின்னர், அரண்மனைக்குத் திரும்பி சென்றாள்.

1 2 3 4 5 6 7