• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[வீட்டு சாமங்கள்]

 

சீனப் படுக்கைகள்

 

 

படுக்கைகளை பிரதானமாக மூன்று முக்கிய வகைகளாகப் பிரிக்கலாம். நாள்ப் படுக்கை (தா) லுஒஹன் படுக்கை (லுஒஹன் சுவாங்) மற்றும் விதானப்படுக்கைகள் (ஜியாசி சுவாங்) என்று அவ சிக்கல் மற்றும் சம்பிரதாய நிலைகளைப் பொறுத்து வகைப்படுத்தப்படுகின்றன.

 

நாள்ப்படுக்கையானது தடுப்புக்கள் மற்றும் பக்க அடைப்புப்பலகைகள் இன்றியும் இது அனேகமாக சரியாக ஒருவர் உட்காரும் ஸ்ரூல் போல அல்லது அளவில் பெரிதாக இல்லாமல் தொங்கு மேசை போன்று இருக்கிறது.

 

லுஒஹன் படுக்கைகளில் சாய்வுப் பலகையும் பக்கவாட்டுக்கிராதிகளும் உள்ளன. சாய்வுக் கிராதி சற்றே உயரமானது. சில கிராதிகள் திடமான பலகைகளுடன் அதேநேரத்தில் பல திறந்த பின்னல் வேலைப்பாடுகளுடன் தயாரிக்கப்படுகின்றன.

 

ஒரு சிறு எண்ணிக்கையிலான படுக்கைகள் சட்டங்கள் மற்றும் மாற்றக்கூடிய அடைப்புப்பலகைகளினால் உருவாக்கப்படுகின்றன. தற்போதைய வகைப்படுத்தலில் லுஒஹன் படுக்கைகள் கூட நாள்ப்படுக்கைகளாக உள்ளன.

 

இந்த லுஒஹன் படுக்கை ஒரு வகை கனத்த பலகையினால் தயாரிக்கப்பட்டு உறுதியாகவும் எடுப்பாகவும் தெரிகின்றன. மிங் வம்ச காலத்தில் லுஒஹன் படுக்கையானது திருத்தப்பட்ட அளவிலும் எடுத்துச்செல்ல இலகுவாகவும் இருந்தது. இது ஓய்வுக்காக படுக்கை அறையில் அல்லது படிப்பு அறையில் வடிமையாக கைக்கப்பட்டிருந்தது.

 

 உயரப் படுக்கைகள் ஒரு சிறந்த சட்டத்தைக் கொண்டிருப்பதுடன் இவை வடிமையாகப் பின்னல் வேலை அல்லது செதுக்கப்பட்ட அமைப்புப் பலகையில், நான்கு அல்லது ஆறு கால்களால் தாங்கியிருக்கின்றன. ஆறு கால்களைக் கொண்ட படுக்கை மேலதிக இரண்டு சிறிய பலகைகளை அமைப்பதற்கு ஏற்றவாறு முன் பக்கத்தில் இரண்டு கால்கள் வைக்கப்பட்டுள்ளன. உயர் படுக்கையின் ஒரு அமைப்பானது மிகச் சிக்கலானது. இப்படுக்கைக்குள் முன் பக்கத்தில் இருந்து பின் பக்கத்திற்குக் கொண்டிருக்கிறது. மாதிரி அமைக்கப்பட்ட ஒரு சிறிய உயர்ந்த மரத்தட்டு முன்பக்கத்தில் சிறிய மேசைகள் நாள்காலிகள், போன்றவற்றுக்காக ஒரு இடப்பகுதியுடன் இருக்கின்றது.

 

படுக்கையின் கீழ்ப்பக்கமானது வழமையாக இடப்புறத்தில் திறந்த வெளியாக இருக்கிறது. இருப்பிலும் அண்மைக் காலங்களில் அதிக இடச்சிக்கனத்திற்காக இழுப்பறைகள் சேர்க்கப்படுகின்றன.


1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040