பீங்கான்(பகுதி—5)
பல வெளிநாட்டவர்கள் வட சீனாவில் ஷான்தூங் மாநிலத்தை இதனுடைய பிரபலமான தைஷன் மலை மற்றும் வெய்ப்வாங் பட்டங்கள் முலமாக அறிகின்றனர். இம்மாநிலம், மட்கலன்களுக்கும் பீங்கான்களுக்கும் புகழ்பெற்ற இடமாக இருந்ததைக் கூட அவர்கள் ஆரம்பத்தில் தெளிவாக அறிந்து இருக்க வில்லை. மாநிலத்தின் மத்திய பகுதியில் அமைந்திருக்கும் ச்சிபோ நகரமானது வட சீனாவில் பீங்கான் நகரம் என நீண்டகாலமாக அறியப்பட்டது.

உள்ளூர் கைவினைஞர்கள் பீங்கான் ஜாடி செய்தல் மற்றும் மட்கலம் செய்யும் கலையில் மேம்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் கோப்பைகள், குவளைகள், கூடஜாக்கள், போகணிகள் மற்றும் ஜாடிகள் போன்றவற்றை உள்ளடக்குகின்ற மட்கலங்களைத் தயாரிக்க முடிந்தது.
ஷான்தூங்கின் ச்சிமெங் பிரதேசத்தில் ஒரு பொதுவான மட்கல ஜாடியைப் படம் காட்டுகின்றது.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15