பீங்கான்(பகுதி—9)
பண்டைய கட்டுக்கதைகளில் இருக்கும் டிராகன் வடிவமைப்புக்கள் ஷாங் வம்சித்தில்(கி.மு.1600—கி.மு.1046)செம்புக்கலங்கள் மீது அநேகமாகக் கொணப்பட்டன. யுவான் மிங் மற்றும் ச்சிங் வம்சங்களில்(13—19ம் நுற்றாண்டு)இந்த வகை வடிவமைப்புக்கள் பல கோப்பைகள் மீது அநேகமாகக் காணப்பட்டன.

படத்தில் உள்ள டிராகன் பீங்கான் கோப்பை இதன் மீது அலங்கார வேலைப்பாடுகளுடன் நீலக்கலர் திட்டப்பட்டு இருக்கின்றது. மத்தியில் ஒரு டிராகன்னைப் போன்ற வேலைப்பாட்டுடன் ஒரு கோப்பையானது முகப்பின் மீதும் அடியிலும் வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளது. ஏனைய இரண்டு கோப்பைகள் அவற்றைச் சுற்றி வட்டமிடப்பட்டுள்ளன. இவற்றின் ஏனைய பகுதிகள் புல் வேலைப்பாடுகளால் நிரப்பப்பட்டுள்ளது.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15