பீங்கான்(பகுதி—6)
படத்தில் உள்ள நீலம் மற்றும் வெள்ளைப் பீங்கான் தேனீர்க்குவளை அதனுடைய வடிவமைப்பிலும் சித்திரத்திலும் ஒரு நாட்டுப்புறக்கலை வடிவத்தைக் கொண்டுள்ளது. கைப்பிடிகளையும் தேனீர்குவளைகளின் வாயையும் பிடித்திருப்பதற்குரிய இடங்கள் நளினமாக அழகாக உள்ளன. தேனீர்க்குவளையின் கழுத்தில் சில எளிய வரைகணித வடிவமைப்புகள் உள்ளன. தேனீர்க்குவளையின் மேற்பரப்பில் கட்டுக்கதைகளில் வரும் KYLIN என்ற மங்களகரமான மிருகம் ஒற்றைக் கொம்புடனும் உடம்பெங்கும் செதில்களுடனும் காணப்படுகிறது.

படத்தில் உள்ள நபர் எளிமையாக இருக்கிறார். மக்கள் படத்தை நுணுக்கமாக வரைவதற்குப் பதிலாக பெரிய கோடுகளாகப் போடுகிறார்கள். விபரிப்பு மற்றும் இது உருவாக்குகின்ற வழி என்பன மக்களுக்கு ஒரு இணக்க உணர்ச்சியைக் கொடுக்கின்றது.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15