• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International

• எமது தமிழ் குடும்பத்தில் மாற்றம் 1

• எமது தமிழ் குடும்பத்தில் மாற்றம் 2
மேலும்>>
• 45ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தில் சீன வானொலி நிலையத்தின் துணைத் தலைவர் சியாஜீசுயன் அவர்களின் உரை
2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் நாள், சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு துவங்கியதன் 45வது ஆண்டு நிறைவு நாளாகும். இதை முன்னிட்டு, சீன வானொலி நிலையத்தின் இயக்குநர் WANG GENG NIAN அவர்களின் சார்பில், தமிழ் ஒலிபரப்பை துவக்கி வளர்க்கும் அனைத்து பணியாளர்களுக்கும், குறிப்பாக, பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ள மூத்த தோழர்கள் தோழியருக்கும் உளமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
• 45ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தில் கலையரசி அவர்களின் உரை
மகிழ்ச்சிகரமான இத்தருணத்தில் தமிழ் ஒலிபரப்பின் 45வது ஆண்டு நிறைவை கொண்டாடுவது எங்கள் பெருமை. கடந்த 45 ஆண்டுகால தமிழ் ஒலிபரப்பு இலட்சியம் போதியளவில் வளர்ந்துள்ளது. 8 தலைமுறையினரின் கூட்டு முயற்சிகளால் இந்த இலட்சிய நோக்கு அரை மணி நேர சீன வானொலி தமிழ் ஒலிபரப்புக் கட்டுமானத்திலிருந்து வளர்ந்து இன்று ஒரு மணி நேர தமிழ் ஒலிபரப்பாகவும் செழுமையான, வாசித்து பயன்பெற வேண்டிய தமிழ் இணையத் தளமும் இணைந்த செய்தி ஊடகமாகியுள்ளது.
வாழ்த்துரைகள்
• எம்.தேவராஜாவின் வாழ்த்துரை
• கே.செந்திலின் வாழ்த்து
• எஸ்.எம்.இரவிச்சந்திரனின் வாழ்த்துரை
• எஸ்.செல்வமின் வாழ்த்து
• என்.பாலக்குமாரின் வாழ்த்துரை
• கே.பரமசிவனின் வாழ்த்துக்கள்
• வி.டி.இரவிச்சந்திரனின் வாழ்த்துரை
• பி.ஏ.நாச்சிமுத்தின் வாழ்த்து
மேலும்>>
நடவடிக்கைகள்
தமிழ் பிரிவு

• தமிழ் குடும்பத்தின் உறுப்பினர்கள்
கட்டுரைப் போட்டி
• அடியக்கமங்கலம், எம்.ஜே. நூருல் அப்ரித் –080791---10
• சென்னை-56, G.ஸ்ரீதரன்—0736659
• தென் பொன்முடி, தெ.நா. மணிகண்டன் 8
• பகளாயூர், பி.ஏ.நாச்சிமுத்து—065084 7
• சென்னை-56,ஸ்ரீ சைனா தீபிகா—075418 6
• க.ராமலிங்கம்—075645
• ஆரணி, ஜெ.அண்ணாமலை –071322
• அடியக்கமங்கலம், எம். எஸ். பசீர் அஹ்மது
• இராசிபுரம், S.மணிமேகலை
மேலும்>>