• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
2008ம் ஆண்டு மே 12ம் நாள், சிச்சுவான் மாநிலத்தின் வென்சுவானில் ரிக்டர் அளவு கோலில் 8ஆக பதிவான கடும் நிலநடுக்கம் நிகழ்ந்தது. பல்லாயிரக்கணக்கானோர், இதில் உயிரிழந்தனர் அல்லது காணாமல் போயினர். இலட்சக்கணக்கானோர் காயமுற்றனர். மக்களின் அமைதியான வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இக்கடும் நிலநடுக்கம் நிகழ்ந்த ஓராண்டுக்குப் பின், பாதிக்கப்பட்ட சிச்சுவான் மாநிலத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

• மறுசீரமைப்புப் பணியிலான சாதனைகள்
முதலாண்டு நினைவு நடவடிக்கை
சீன மத்திய மக்கள் வானொலி நிலையத்தின் சீனக் குரல் நிகழ்ச்சி, CCTVஐச் சேர்ந்த பல ஒலிபரப்புகள், சீன வானொலி நிலையத்தின் சீன மற்றும் ஆங்கில மொழி நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் மூலம், 12ம் நாள், நினைவு நடவடிக்கை நேரடி ஒலிப்பரப்பாகும்.
மேலும்>>
• நிலநடுக்கத்திற்கான நினைவுக் கூட்டம்
• நிலநடுக்கத்தின் ஓராண்டு நினைவு
• முதலாண்டு நினைவு நடவடிக்கையின் நேரடி ஒலிபரப்பு
• சிச்சுவானில் புனரமைப்புப் பணி
• சீன நிதி அமைச்சக அதிகாரியின் கருத்து
• சீனாவில் நிலநடுக்கத்திற்குப் பிந்திய புனரமைப்புப் பணி
• சிச்சுவான் மாநிலத்தின் போக்குவரத்து
• சிச்சுவானில் மறு வேலைவாய்ப்பு
• வென்ச்சுவான் நிலநடுக்கத்துக்கான கடன் திட்டம்
மேலும்>>
சிச்சுவான் வென்ச்சுவான் கடும் நிலநடுக்கத்தின் ஓராண்டு நினைவுக்கு முன்பாக, சீன வானொலி நிலையத்தின் செய்தியாளர்கள் வென்ச்சுவான் நிலநடுக்கத்தின் மையத்தில் அமைந்த yingxiu மாவட்டத்திற்கு சென்றிருந்தனர்.
மேலும்>>

• இந்த தருணத்தை உள்ளத்தில் கொள்ளுங்கள்

• வென்ச்சுவான் நிலநடுக்கத்தின் ஓராண்டு நினைவு நடவடிக்கை

• உயிரிழந்தவர்களுக்கான இரங்கல்

• மகன் இழந்த தந்தை

• நினைவின் சின்னம்

• உயிரிழந்தவர்களின் பெயர்கள்
மேலும்>>