19 நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதில் ஐரோப்பிய நாடுகள் தியாஞ்சின் துறைமுகத்தை பயன்படுத்தினர். இங்கு ஏராளமான தொழிற்சாலைகள் இருந்தது. ஆடைகள் உற்பத்தி செய்யும் ஆலைகள் உலோக தொழிற்சாலைகள், தொலை தொடர்பு, பிஜின் பிராண்ட் பைக், சீகல் வாட்ச், டெலிவிஷன், எராளமான கெமிக்கல் தொழிற்சாலைகளும் இருக்கும் ஒரு தொழில் நகரமாக இருக்கிறது.