• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தியாஞ்சின்
  2013-04-22 11:30:18  cri எழுத்தின் அளவு:  A A A   

ஹாய் ஆறு தியான்ஜின் மாநகரின் தாய் ஆறு என்று போற்றப்படுகின்றது.. சுமார் 1000 கிலோமீட்டர் நீளமுடைய இந்த ஆறு, வட சீனாவின் முக்கிய ஆறுகளில் ஒன்றாகும். அதன் மேற் பகுதியில் 9 கிளைகள் உள்ளன. விசிறி வடிவத்தில் அமைந்த இக்கிளைகள் தியான்ஜின் மாநகருக்கு ஊடாக ஓடி, கடலில் கலக்கின்றன. ஆற்றின் இரு கரைகளும் தியான்ஜின் மாநகரில் கூடுதல் அழகை சேர்க்கின்றன.

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040