• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
யாண்டாய்
  2013-04-22 11:37:25  cri எழுத்தின் அளவு:  A A A   

யாண்டாய்

யாண்டாய் ஷாங்டாங் பெனிசூலவில் ஐரொப்பிய கலாசாரத்துடன் கூடிய ஒரு தீபகற்ப நகரம். போஹாய், மஞ்சள் கடலுக்கு அருகில் இருக்கிறது இந்த நகரம். இங்கு அழகான சிறிய தீவுகள் இருக்கின்றன. கடற்கரையோர நகரங்கள் எப்போதும் தரைதளத்தில் தான் இருக்கும். ஆனால் யாண்டாயின் அழகே மலைகளுக்கிடையே தான் இந்த ஊர் தான் உள்ளது .இந்த நகரம் 500 வருடங்களாக சீனாவின் ஒரு சிறந்த துறைமுகமாக இருந்தது யாண்டாய் என்றால் சீனமொழியில் புகை கோபுரம் என்று பெயர். ஏராளமான தொழிற்சாலைகள் இருப்பதால் இதற்கு இந்த பெயர் வந்திருக்கலாம். .ஷியா வம்சத்தில் தான் முதன் முதலில் இந்த நகரத்தை உருவாக்கினார்கள். துறைமுகமாக இருந்தாலும் பெரும்பாலும் ஒரு மீன்பிடி கிராமமாகவே திகழந்தது. 19, 20 நூற்றாண்டுகளில் இந்த நகரம் அபாரமாக வளர்ந்தது. இது ஒரு வடகிழக்கு பகுதியில் ஒரு துறைமுகமாக இருந்ததால் ஐரோப்பியர்கள், ஜெர்மனியர்கள் பின் அமெரிக்கர்கள் இந்த துறைமுகத்தை கோடைகால அரண்மனையாக பயன்படுத்தியதால் இந்த நகரம் எல்லாவற்றின் சாயலாக திகழ்ந்து வருகிறது. கொரியாவிற்கு மிக அருகில் யாண்டாய் துறைமுகம் ஆங்கில சீன கலப்பின நகரமாக உள்ளது. யாண்டாய் நகரத்தின் சில முக்கியமான சுற்றுலா வளங்கள் இதோ.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040