• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
யாண்டாய்
  2013-04-22 11:37:25  cri எழுத்தின் அளவு:  A A A   

குன்யூ மலை

இந்த மலை இயற்கையாகவே உள்ளது. 2200 வருடங்களுக்கு முன்பே ஹான் வம்சத்தை சேர்ந்த மாமன்னர் வூதி குன்யூ மலையை தேடி சாகாவரம் பெற வந்ததாக கூறப்படுகிறது. சுற்றுலாவிற்காக இங்கு வந்து சென்றாலும் இங்கு யாரும் வாழ முடியாத சூழ்னிலையாக உள்ளது. இன்னும் அந்த இயற்கை வளங்கள் மாறாமல் அழகு குறையாமல் இருக்கும் இந்த மலை சாகாவரம் அளிக்கும் மலையாக சீனர்கள் நம்புகிறார்கள். தாவோயிசத்தை சேர்ந்தவர்கள் இந்த மலையை ஒரு புனித மலையாக வணங்கினார்கள்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040