யாண்டாய் மலை
யாண்டாய் மலை மூன்று புறமும் கடலால் சூழப்பட்ட தீபகற்பம். அதனால் ஐரோப்பியர்கள், அமெரிக்கர்கள் இந்த அழகான பகுதியில் தமது வீடுகளை அமைத்துகொண்டனர். இங்கு மிகவும் அதிகமான அளவில் திராட்சை பயிரிடப்படுவதால் அதிக அளவிற்கு வைன் உற்பத்தி நடைபெறுகிறது. இங்கே பின் ஹாய் சாலை என்று ஒன்று உள்ளது. அது லாஸ்வேஹாஸ் சாலையுடன் ஒப்பிடுவார்கள். மேற்கத்திய கலாச்சாரத்துடன் இந்த நகரம் அழகாக மிளிர்கிறது.