பெங்கலாய் பெவிலியன்
மலையில்உச்சியில் கடலை பார்த்தார் போல இருக்கும் பெங்கலாய் பெவிலியன் தான் இங்கு சுற்றுலா பிரயாணிகளை கவருவதில் முதலிடம் வகிக்கிறது. இதன் உச்சியில் சென்று பார்க்கும்போது கடலும் இங்கு இருக்கும் சிறு சிறு தீவுகளும் அழகாக இருக்கும். இங்கு சிலருக்கு அதிர்ஷ்டம் வாய்க்கும்போது கானல் நீர் தோன்றும். அப்போது இங்கு ஓடும் வண்டிகள் ,கட்டிடங்கள், சாலைகள், ஏன் நகரமே தண்ணீரில் மிதப்பது போன்ற ஒரு தோற்றம் தெரிகிறது. இது சிலருக்கும் மட்டுமே பார்க்க கிடைக்கும் வாய்ப்பாகும்.