• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:சீனாவின் சிறுபான்மை தேசிய இனப் பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வங்கள்
  2014-01-09 10:09:56  cri எழுத்தின் அளவு:  A A A   

புள்ளிவிபரங்களின்படி, தற்போது சீனாவின் 38 பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வங்கள், யுனேஸ்கோவின் பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வங்களின் பெயர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றில் 14 சிறுபான்மை தேசிய இன மரபுச் செல்வங்கள் உள்ளன. சீனாவின் 1219 தேசிய நிலை பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வங்களில், 433 மரபுச் செல்வங்கள் சிறுபான்மை தேசிய இனங்களுக்குச் சொந்தவை. 1986 தேசிய நிலை பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வ வாரிசுகளில், 524 பேர் சிறுபான்மை தேசிய இனத்தவர்கள் ஆவர்.

நேயர்களே, "சீனாவின் சிறுபான்மை தேசிய இனப் பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வங்கள்" பற்றிக் கேட்டீர்கள். இந்நிகழ்ச்சி பற்றிய நேயர்களின் கருத்துக்களை மொழிப்பெயர்ப்பாளர் மீனாவுக்கு கடிதங்கள் மூலமோ, மின்னஞ்சல் மூலமோ தெரிவியுங்கள். இத்துடன், இன்றைய "சீனப் பண்பாடு" நிகழ்ச்சி நிறைவுறுகிறது.


1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040